பாடல் #8491
இம்மானுவேலின் ரத்தத்தால்
🔤 Immaanuvaelin Ratthatthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலின் ரத்தத்தால் இம்மானுயேலின் ரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதனால் நிவிர்த்தியாகுமே (3) எப்பாவத் தீங்கும் அதனால் நிவிர்த்தியாகுமே மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் பேரானந்தமும் அடைந்து பூரித்தான் (3) மன்னிப்பும் பேரானந்தமும் அடைந்து பூரித்தான அவ்வாறே நானும் யேசுவால் விமோசனம் பெற்றேன் என் பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன் (3) என் பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன் என் ராஜாவின் ப்ரசன்னத்தை கண்டு பூரிக்கிறேன் உலக மீட்பு நோக்கத்தை கொண்டாடிப் போற்றுவேன் (3) உலக மீட்பு நோக்கத்தை கொண்டாடிப் போற்றுவேன் யாவே தேவனின் ராஜ்யத்தை விஸ்வாசத்தால் கண்டேன் ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன் (3) ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelin Ratthatthaal Immaanuyaelin Ratthatthaal Niraindha Oorruntae Eppaavath Theengkum Adhanaal Nivirtthiyaakumae (3) Eppaavath Theengkum Adhanaal Nivirtthiyaakumae Maa Paaviyaana Kallanum Avvoorril Moozhkinaan Mannippum Paeraanandhamum Atainthu Pooritthaan (3) Mannippum Paeraanandhamum Atainthu Pooritthaana Avvaarae Naanum Yaesuvaal Vimaeாsanam Perraen En Paavam Neengkip Paeாnathaal Oyaamal Paatuvaen (3) En Paavam Neengkip Paeாnathaal Oyaamal Paatuvaen En Raajaavin Prasannatthai Kantu Poorikkiraen Ulaka Meetpu Naeாkkatthai Keாntaatip Paeாrruvaen (3) Ulaka Meetpu Naeாkkatthai Keாntaatip Paeாrruvaen Yaavae Devanin Raajyatthai Visvaasatthaal Kantaen Oppartra Meetpar Naesatthai Engkum Pirasthaapippaen (3) Oppartra Meetpar Naesatthai Engkum Pirasthaapippaen