பாடல் #849
இயேசுவின் அடியவன் என்பவன் யார்
🔤 Yesuvin Atiyavan Enbavan Yaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் அடியவன் என்பவன் யார்? கடைசிவரை பின்சென்றவன் யார்? நிலையில்லா உலகினை வென்றவன் யார்? நிகரில்லா அன்பினைக் கண்டவன் யார்? யார்! யார்! யார்! யார்! இயேசுவை இதயத்தினில் தலைவராய் அமரச்செய்து முதல் மரியாதை அவருக்குத் தந்து மேன்மைதனை அளித்து வாழ்பவனே சீடன் சாத்தானின் கணைகளை உலகத்தின் இழுப்புகளை துணிவுடன் எதிர்த்து வெற்றியாய் வாழ்ந்து முன்னேறிச் செல்பவனே உன்னதரின் சீடன் வருகையின் நாட்கள் இது கிருபையின் காலம் இது கருத்துடன் வாழ்ந்து சிலுவையை சுமந்து இயேசுவை உயர்த்துபவன் உத்தமரின் சீடன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Atiyavan Enbavan Yaar? Kataisivarai Pinsendravan Yaar? Nilaiyillaa Ulakinai Vendravan Yaar? Nigarillaa Anpinaik Kandavan Yaar? Yaar! Yaar! Yaar! Yaar! Yesuvai Idhayatthinil Thalaivaraay Amarachseythu Mudhal Mariyaathai Avarukkuth Thanthu Maenmaidhanai Alitthu Vaazhpavanae Seedan Saatthaanin Kanaigalai Ulakatthin Izhuppugalai Thunivudan Ethirtthu Verriyaay Vaazhnthu Munnaerich Selpavanae Unnatharin Seedan Varukaiyin Naatkal Ithu Kirupaiyin Kaalam Ithu Karutthudan Vaazhnthu Siluvaiyai Sumanthu Yesuvai Uyartthubavan Utthamarin Seedan