பாடல் #8485
ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை
🔤 Orumitthu Sanjjarippathu Etthanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை சகோதரர்கள் ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை மகா நன்மையும் இன்பமும் ஆசீர்வாதமும் ஆனது ஆரோன் சிரசில் வார்த்தநல் அபிஷேகத்தின் தைலந்தான் தாடி அங்கீகளின் மேல் ஒழுகுமானந்தம் போலவே சீயோன் பர்வதங்களிலும் இசைந்த எர்மோன் மலையிலும் சேர்மானமாய்ப் பெய்கின்ற திவலைப் பனியைப் போலவே வானம் பூமி இரண்டிற்கும் தேவன் யாவே தருகிற ஆசீர்வாதமும் ஜீவனும் அங்கே என்றுமுள்ளதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orumitthu Sanjjarippathu Etthanai Sakaeாdhararkal Orumitthu Sanjjarippathu Etthanai Makaa Nanmaiyum Inbamum Aaseervaadhamum Aanathu Aaraeாn Sirasil Vaartthanal Apishaegatthin Thailanthaan Thaati Angkeegalin Mael Ozhukumaanandham Paeாlavae Seeyaeாn Parvathanggalilum Isaindha Ermaeாn Malaiyilum Saermaanamaayp Peykindra Thivalaip Paniyaip Paeாlavae Vaanam Poomi Irantirkum Devan Yaavae Tharukira Aaseervaadhamum Jeevanum Angkae Enrumullathae.