பாடல் #8484
யூபிலி வந்தாயிற்று
🔤 Yoopili Vanthaayirru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூபிலி வந்தாயிற்று யூபிலி வந்தாயிற்று மீட்பர் யேகோவா ராஜாவாய் மகிமை நீதியோடு ஆளும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று கிறிஸ்து முழுமையாய் பாவ நிவிர்த்தி முடித்த செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று பாவ அடிமைத்தளை தகர்த்து எறியப்படும் விடுதலை செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று மீட்கப்பட்ட பாவிகள் வீடு திரும்பிடவே அழைக்கும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று இழந்த உரிமையெல்லாம் யேகோவாவின் கிரயத்தால் திரும்பிடும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று ராவில் நிலைத்த கண்ணீர் யாவும் துடைக்கப்படும் ரட்சிப்பின் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று பரம எல்லையெங்கும் சர்வ ஜனங்களுக்கும் உயிரூட்டும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று பரம கிருபையால் தேவ ஐக்கியத்தை பெற்றிடும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4) யூபிலி வந்தாயிற்று ஏழாம் எக்காளம் இன்றும் தொனிக்கிறது சந்தோஷச் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoopili Vanthaayirru Yoopili Vanthaayirru Meetpar Yaekovaa Raajaavaay Makimai Neethiyaeாtu Aalum Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Kiristhu Muzhumaiyaay Paava Nivirtthi Mutittha Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Paava Atimaitthalai Thakartthu Eriyappatum Vitudhalai Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Meetkappatta Paavigal Veetu Thirumpidavae Azhaikkum Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Izhandha Urimaiyellaam Yaekovaavin Kirayatthaal Thirumpitum Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Raavil Nilaittha Kanneer Yaavum Thutaikkappatum Ratsippin Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Parama Ellaiyengkum Sarva Jananggalukkum Uyiroottum Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Parama Kirupaiyaal Thaeva Aikkiyatthai Perritum Seythiyai Ekkaalam Oothunggal (4) Yoopili Vanthaayirru Aezhaam Ekkaalam Inrum Theாnikkirathu Santhaeாshach Seythiyai Ekkaalam Oothunggal (4)