பாடல் #8483
ஓசன்னா தாசர் பாடும்
🔤 Osannaa Thaasar Paatum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா தாசர் பாடும் ஓசன்னா தாசர் பாடல் கிறிஸ்து ராஜா இன்று மேகத்தில் வல்லமையாய் பிரசன்னமாகிறார் யாவே நாமத்தினாலே வந்திருக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ஓசன்னா ஓசன்னா. உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் சந்தோஷ நற்செய்தி உன்னத துதர் சேனை விண்ணில் புகழ்கிறார் மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். ஜாதிகளே எல்லாரும் யாவேயை துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரை போற்றுங்கள் மா யாவே நம்மேல் வைத்த கிருபை பெரியது அவரின் உண்மை என்றும் என்றென்றும் உள்ளது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Thaasar Paatum Osannaa Thaasar Paadal Kiristhu Raajaa Inru Maegatthil Vallamaiyaay Pirasannamaakiraar Yaavae Naamatthinaalae Vanthirukkiravar Sthaeாtthirikkappattavar Osannaa Osannaa. Unnathatthil Makimai Poomiyil Samaathaanam Manushar Mael Piriyam Santhaeாsha Narseythi Unnatha Thudhar Saenai Vinnil Pugazhkiraar Maandhar Pataippu Yaavum Isainthu Paeாrruvaar. Jaathigalae Ellaarum Yaavaeyai Thuthiyunggal Jananggalae Ellaarum Avarai Paeாrrunggal Maa Yaavae Nammael Vaittha Kirupai Periyathu Avarin Unmai Enrum Enrenrum Ullathu