பாடல் #8482
தேவன் கைவிட்டார் என்று
🔤 Devan Kaivittaar Enru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் கைவிட்டார் என்று சொல்பவன் யார் (4) ஒருபோதும் நம்மை கைவிடாரே ஒரு நாளும் நம்மைவிட்டு விலகிடாரே (2) தேவன் கைவிட்டார் என்று சொல்பவன் யார் (2) ஆகார் தேவனை நோக்கி கதறி அழுத வேளையில் (2) பிள்ளையின் சத்தத்தைக்கேட்டு தேவன் நீரூற்றை காணச் செய்தாரே (2) நீர் என்னை காண்கிற தேவன் என்று தேவனைத் துதித்தாள்(2) நீர் என்னை காண்கிற தேவன் என்று தேவனை புகழ்ந்தாள்(2) தேவன் கைவிட்டார் என்று சொல்பவன் யார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Kaivittaar Enru Seாlpavan Yaar (4) Orupaeாthum Nammai Kaivitaarae Oru Naalum Nammaivittu Vilakitaarae (2) Devan Kaivittaar Enru Seாlpavan Yaar (2) Aakaar Devanai Naeாkki Kathari Azhudha Vaelaiyil (2) Pillaiyin Satthatthaikkaettu Devan Neeroorrai Kaanach Seythaarae (2) Neer Ennai Kaankira Devan Enru Devanaith Thuthitthaal(2) Neer Ennai Kaankira Devan Enru Devanai Pugazhnthaal(2) Devan Kaivittaar Enru Seாlpavan Yaar