பாடல் #8481
ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
🔤 Oliyaanavaa Uyiraanavaa Mannavan Neeyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே ஒன்றானவா உருவானவா நின்மலர் பதத்தினில் எனை மறந்து உனை அடைந்து எழில் அடைந்து பாடுகின்றேன் - - - உனக்காக என் ஜீவன் உயிர் வாழுது உலகில் நான் உனைக் காணத் துடிக்கின்றது ( 2 ) உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது - 2 நாளும் பொழுதும் நீ என்னில் மலர் நானிலம் எங்கும் நின்மணம் கமழ உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனை மறந்து பாடுகின்றேன் 2 . உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது உறவில் உன் உறவே சுகமானது ( 2 ) உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது நீயே தானே நினைவினில் மலர நின் உயிர் தானே எனில் என்றும் வளர உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனை மறந்து பாடுகின்றேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oliyaanavaa Uyiraanavaa Mannavan Neeyae Onraanavaa Uruvaanavaa Ninmalar Pathatthinil Enai Maranthu Unai Atainthu Ezhil Atainthu Paatukinraen - - - Unakkaaga En Jeevan Uyir Vaazhuthu Ulakil Naan Unaik Kaanath Thutikkindrathu ( 2 ) Un Paarvai Nidham Kaana Manam Aengkuthu - 2 Naalum Pozhuthum Nee Ennil Malar Naanilam Engkum Ninmanam Kamazha Uyir Kotutthida Thutitthezhunthida Enai Maranthu Paatukinraen 2 . Ullanggal Nidham Thaetum Makizhvaanathu Uravil Un Uravae Sugamaanathu ( 2 ) Un Nenjjam Enakkenrum Matiyaanathu Neeyae Thaanae Ninaivinil Malara Nin Uyir Thaanae Enil Enrum Valara Uyir Kotutthida Thutitthezhunthida Enai Maranthu Paatukinraena