பாடல் #8479
நம்மோடு செல்லும் ஞான
🔤 Nammaeாtu Sellum Njaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்மோடு செல்லும் ஞானக் கன்மலையின் தண்ணீரை அருந்திடுவோம் அதால் பாவக்குற்றம் நீங்கி சுத்தமடைந்து சமாதானம் பெற்றிடுவோம் அல்லேலுயா சொந்த கிரியையால் தேவ நீதிக்கு ஈடு நான் செய்வதில்லை என்னின் நொறுங்குண்ட இதய நறுங்குண்ட ஆவியால் யேகோவாவுடன் ஒன்றினேன் அல்லேலுயா யெகோவா பலியில் உண்மை விஸ்வாசம் என்னை நியாயமாக்கிற்று அதால் எப்பிபெனி பாளய பிரதிஷ்டை செய்ய பாக்கியம் பெற்றேன் நான் அல்லேலுயா ரட்சிப்பின் பாத்ரம் எடுத்து யாவேயின் நாமத்தை நாம் தொழுவோம் என்றும் எப்பிபெனி பாளய விசுவாச வீட்டாராய் லேவியர் கீழ் சேவிப்போம் அல்லேலுயா ஓப்பேல் குன்றில் சிறந்த நிதனீம் சேபா நாட்டு ராணியாம் இந்த சத்திய ஆவியில் பாளய பணிவிடை அன்றாடம் செய்தோங்குவோம் அல்லேலுயா பொல்லாங்கை இச்சித்தல் விக்ரகாராதனை வேசித்தனம் பரீட்சித்தல் மேலும் முறுமுறுப்பு ஆன கொழித்தலுக்குள்ளாய் போகாதிருப்போமாக அல்லேலுயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nammaeாtu Sellum Njaanak Kanmalaiyin Thanneerai Arunthituvaeாm Athaal Paavakkurtram Neengki Sutthamatainthu Samaathaanam Perrituvaeாm Allaeluyaa Seாndha Kiriyaiyaal Thaeva Neethikku Eetu Naan Seyvathillai Ennin Neாrungkunda Idhaya Narungkunda Aaviyaal Yaekovaavudan Onrinaen Allaeluyaa Yekovaa Paliyil Unmai Visvaasam Ennai Niyaayamaakkirru Athaal Eppipeni Paalaya Pirathishtai Seyya Paakkiyam Perraen Naan Allaeluyaa Ratsippin Paathram Etutthu Yaavaeyin Naamatthai Naam Theாzhuvaeாm Enrum Eppipeni Paalaya Visuvaasa Veettaaraay Laeviyar Keezh Saevippaeாm Allaeluyaa Oppael Kunril Sirandha Nidhaneem Saepaa Naattu Raaniyaam Indha Satthiya Aaviyil Paalaya Panivitai Anraadam Seythaeாngkuvaeாm Allaeluyaa Peாllaangkai Ichsitthal Vikrakaaraadhanai Vaesitthanam Pareetsitthal Maelum Murumuruppu Aana Keாzhitthalukkullaay Paeாkaathiruppaeாmaaga Allaeluyaa