பாடல் #8476
இயேசுவுக்காக நில்லும்
🔤 Yesuvukkaaga Nillum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்காக நில்லும் சிலுவை வீரரே அவரின் ராஜகொடி ஓங்கி உயர்த்துமே மாற்றாரை சர்வமாக அழிக்கும் வரையில் வெற்றிமேல் வெற்றிதந்து சேனைமுன் செல்கிறார் இயேசுவுக்காக நில்லும் சிலுவை வீரரே அவரின் பெலன் சாரும் உன் பெலன் நம்பாதே உன் சொந்த ஆயுதங்கள் கைவிடுமே உன்னை தேவ சர்வாயுதத்தை அணிந்து போராடு இயேசுவுக்காக நில்லும் சிலுவை வீரரே கடமையோ மோசமோ அழைக்கும் வேளையில் ஜெபத்தோடு விழிப்பாய் என்றும் நீ இருந்தால் அணுகா குறையேதும் கிறிஸ்து உன் கர்த்தரே இயேசுவுக்காக நில்லும் போராட்டம் நீளாதே வெம்போரின் கோட்டம் ஜெய கீதமாய் மாறுமே மேற்கொள்ளும் வீரர் நித்ய ஜீவனை பெறுவார் விண்லோக ராஜாவின்கீழ் கூடி என்றும் வாழ்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukkaaga Nillum Siluvai Veerarae Avarin Raajakeாti Ongki Uyartthumae Maarraarai Sarvamaaga Azhikkum Varaiyil Verrimael Verridhanthu Saenaimun Selkiraar Yesuvukkaaga Nillum Siluvai Veerarae Avarin Pelan Saarum Un Pelan Nampaathae Un Seாndha Aayudhanggal Kaivitumae Unnai Thaeva Sarvaayudhatthai Aninthu Paeாraatu Yesuvukkaaga Nillum Siluvai Veerarae Katamaiyaeா Maeாsamaeா Azhaikkum Vaelaiyil Jebatthaeாtu Vizhippaay Enrum Nee Irunthaal Anukaa Kuraiyaethum Kiristhu Un Karttharae Yesuvukkaaga Nillum Paeாraattam Neelaathae Vempaeாrin Kaeாttam Jeya Keedhamaay Maarumae Maerkeாllum Veerar Nithya Jeevanai Peruvaar Vinlaeாga Raajaavinkeezh Kooti Enrum Vaazhvaar