பாடல் #8475
யேகோவாவின் இன்ப நாமத்தை
🎙 கிறிஸ்தவ பாடல்
யேகோவாவின் இன்ப நாமத்தை எல்லாரும் போற்றுங்கள் விண்ணோர்கள் போல அவரை நீர் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்னுங்கள் பிசாசினின்று மாந்தரை மீட்டோரைப் போற்றுங்கள்: ஒப்பற்ற நேசர் அவரை. - நீர் வாழ்க எல்லாரும் அருள் ராஜனை மகிழ்ந்து போற்றுங்கள் ஜீவாதிபதி அவரை நீர் வாழ்க