பாடல் #8474
ஆசீர்வாதம் நிறைத்தே
🔤 Aaseervaadham Niraitthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாதம் நிறைத்தே ஆசீர்வாதம் நிறைத்தே அனுப்புவீர் தேவா அடியார்க்கு நீரல்லால் வேறாருண்டு நேசா மாசேதும் அற்ற மன்னா வழி நடத்துவீர் என்றும் உம் சித்தம் செய்ய வல்லமை தருவீர் கூடியிருந்து தாங்க உன் தஞ்சமே ஐயா கோவே உம் பாதம் எங்கள் சகலமுமெய்யாம் நாடி உம் துதி எங்கும் நாட்டுவோம் உமக்கு என்றும் கனம் மகிமை உண்டாகவே ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadham Niraitthae Aaseervaadham Niraitthae Anuppuveer Thaevaa Atiyaarkku Neerallaal Vaeraaruntu Naesaa Maasaethum Artra Mannaa Vazhi Natatthuveer Enrum Um Sittham Seyya Vallamai Tharuveer Kootiyirunthu Thaangga Un Thanjjamae Aiyaa Kaeாvae Um Paadham Enggal Sakalamumeyyaam Naati Um Thuthi Engkum Naattuvaeாm Umakku Enrum Kanam Makimai Untaagavae Aamen