பாடல் #8470
ஆயிரம் ஆண்டு ஆட்சியிலே
🔤 Aayiram Aantu Aatsiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் ஆண்டு ஆட்சியிலே அடைவோம் ஜீவன் அவனியிலே ஆண்டவர் இயேசு ஆட்சி செய்ய நியாயத்தீர்ப்பு பெற்றோங்கும் ஏதேனில் ஆதாம் செய்வினையால் தீதுரும் சாவு வந்ததையோ மா தேவ மைந்தன் சாதனையால் மரண சாபம் நீங்குதையா மரித்தோர் மீண்டும் வந்திடுவார் கிறிஸ்து ராஜா வந்திட்டாரே தரித்தே ஆட்சி செய்கிறாரே கருத்தாய் நாமோ கண்டிடுவோம் திவ்ய சுபாவ பங்கடைய பலியினால் உடன்படிக்கை பண்ணிய பரிசுத்தோரை தாம் தன்னிடம் கூட்டிச் சேர்த்திட்டாரே மெய்விசுவாச பாதையிலே பெளவியமாக பாடுபட்டோர் மேன்மையாக உயிர்த்தெழுந்து பாக்கியவான்கள் ஆகிடுவார் இத்தரையோர் எழுந்திடுவார் உய்யும் உயர் வழியை க்றிஸ்து போதித்து தேவ கற்பனைகள் சாதித்து நிற்கச் செய்திடுவார் சோதித்து நித்ய ஜீவன் பெற போதித்து நீதித் தீர்ப்புச் செய்வார் கீழ்ப்படிந்தவர் வாழ்ந்திடவே மற்றவரெல்லாம் மாய்ந்திடவே ஆபிரகாமின் மா வித்துக்குள் பூமியில் தோன்றும் மக்களெல்லாம் சோபித ஆசீர் பெற்று என்றும் சுவிசேஷத்தைப் பூர்த்திசெய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Aantu Aatsiyilae Ataivaeாm Jeevan Avaniyilae Aandavar Yesu Aatsi Seyya Niyaayattheerppu Perraeாngkum Aethaenil Aathaam Seyvinaiyaal Theethurum Saavu Vandhathaiyaeா Maa Thaeva Maindhan Saadhanaiyaal Marana Saabam Neengkuthaiyaa Maritthaeாr Meentum Vanthituvaar Kiristhu Raajaa Vanthittaarae Tharitthae Aatsi Seykiraarae Karutthaay Naamaeா Kantituvaeாm Thivya Supaava Panggataiya Paliyinaal Udanbatikkai Panniya Parisutthaeாrai Thaam Thannidam Koottich Saertthittaarae Meyvisuvaasa Paathaiyilae Pelaviyamaaga Paatubattaeாr Maenmaiyaaga Uyirtthezhunthu Paakkiyavaankal Aakituvaar Ittharaiyaeாr Ezhunthituvaar Uyyum Uyar Vazhiyai Kristhu Paeாthitthu Thaeva Karpanaigal Saathitthu Nirkach Seythituvaar Saeாthitthu Nithya Jeevan Pera Paeாthitthu Neethith Theerppuch Seyvaar Keezhppatindhavar Vaazhnthidavae Martravarellaam Maaynthidavae Aapirakaamin Maa Vitthukkul Poomiyil Thaeாnrum Makkalellaam Saeாpidha Aaseer Perru Enrum Suvisaeshatthaip Poortthiseyvaar