பாடல் #8468
இயேசய்யா நாங்களிப்போ
🔤 Yesayyaa Naanggalippo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசய்யா நாங்களிப்போ இன்பமாக இங்குகூடி ஏற்றிப் போற்றித் தொழுதிடவந்தோமே ஆசையாயும் தாசர்களை ஆசீர்வதிக்கவாருமையா ராஜா ஆசீர்வதிக்க வாருமையா கேட்டால் கொடுப்பேனென்று கிருபையாய் வாக்களித்த கிறிஸ்துவே உம்மை நாங்கள் கெஞ்சுகிறோம் தேடினால் கண்டடைவீரென்று திருவாக்களித்த ராஜனே ராஜா திருவாக்களித்த ராஜனே தட்டினால் திறப்பேனென்று தயவாக வாக்களித்த தயாபரா உம்மை நாங்கள் கெஞ்சுகிறோம் தாசர் கேட்கும் மன்றாட்டை தயவுடன் ஏற்றுக்கொள்ளுமையா ராஜா தயவுடன் ஏற்றுக்கொள்ளுமையா ஒரு மனதுடன் ஓர் இடத்தில் கூடினதால் அருமையாய் ஆசீர்வதித்திடுமேன் ஒரு மனதுடன் உம்மை கூடித் துதிக்க உண்மை ஆவி தாருமையா, ராஜா உண்மை ஆவியைத் தாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesayyaa Naanggalippo Inbamaaga Ingkukooti Aerrip Porrith Thozhuthidavanthomae Aasaiyaayum Thaasarkalai Aaseervathikkavaarumaiyaa Raajaa Aaseervathikka Vaarumaiyaa Kaettaal Kotuppaenenru Kirupaiyaay Vaakkalittha Kiristhuvae Ummai Naanggal Kenjsukirom Thaetinaal Kandataiveerenru Thiruvaakkalittha Raajanae Raajaa Thiruvaakkalittha Raajanae Thattinaal Thirappaenenru Thayavaaga Vaakkalittha Thayaabaraa Ummai Naanggal Kenjsukirom Thaasar Kaetkum Manraattai Thayavudan Aerrukkollumaiyaa Raajaa Thayavudan Aerrukkollumaiyaa Oru Manathudan Or Idatthil Kootinathaal Arumaiyaay Aaseervathitthitumaen Oru Manathudan Ummai Kootith Thuthikka Unmai Aavi Thaarumaiyaa, Raajaa Unmai Aaviyaith Thaarumaiyaa