பாடல் #8465
அன்பே இயேசுவின் அன்பே
🔤 Anpae Yesuvin Anpae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே இயேசுவின் அன்பே அன்பே உன்னத அன்பே தாய் தந்தை அன்பு மாறிவிடும் மாறா உன் அன்பே ஆதியும் அந்தமும் இல்லா அன்பே இயேசுவின் அன்பே நண்பர்கள் அன்பு மாறிவிடும் மாறா உன் அன்பே கல்வாரி அன்பு நேசரின் அன்பு இயேசுவின் அன்பே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Yesuvin Anpae Anpae Unnatha Anpae Thaay Thanthai Anpu Maarivitum Maaraa Un Anpae Aathiyum Andhamum Illaa Anpae Yesuvin Anpae Nanparkal Anpu Maarivitum Maaraa Un Anpae Kalvaari Anpu Naesarin Anpu Yesuvin Anpae