பாடல் #8464
இயேசுவே என் நேசரே
🔤 Yesuvae En Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் நேசரே உள்ளம் பொங்குதே கருத்தோடு துதிக்கையிலே நெஞ்சம் மகிழுதே கோடி கோடி ஸ்தோத்திரம் இதயத்திலே தேவ ஆவி அன்பாய் ஊற்றுனீர் தேவன் தங்கும் ஆலயமாய் நான் மாறுவேன் உலகமெங்கும் சென்று இந்த அன்பை சொல்லுவேன் இந்த உயிர் இருக்கும் நாளெல்லாம் உம்மைத் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Naesarae Ullam Pongkuthae Karutthotu Thuthikkaiyilae Nenjjam Makizhuthae Koti Koti Sthotthiram Idhayatthilae Thaeva Aavi Anpaay Oorruneer Devan Thangkum Aalayamaay Naan Maaruvaen Ulakamengkum Senru Indha Anpai Solluvaen Indha Uyir Irukkum Naalellaam Ummaith Thuthippaen