பாடல் #8463
என் ஜனமே என் ஜனமே
🔤 En Janamae En Janamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜனமே என் ஜனமே மனந்திரும்பமாட்டாயோ பாவத்தை விட்டு விட்டு கதறி அழ மாட்டாயோ முழங்கால் முடங்கட்டுமே கரங்கள் உயரட்டுமே பரத்திற்கு நேராக கண்கள் பார்க்கட்டுமே கர்த்தர் உனக்காக யாவையும் நலமாக செய்து முடித்திடுவார் அன்பாக தேசம் அழிகின்றதே பாவம் பெருகிடுதே பாதை விலகிடுதே பரமன் இயேசுவிடம் உன்னை அர்ப்பணித்தால் கரங்களில் ஏந்தி உன்னை தப்புவிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Janamae En Janamae Mananthirumbamaattaayo Paavatthai Vittu Vittu Kathari Azha Maattaayo Muzhangkaal Mudanggattumae Karanggal Uyarattumae Paratthirku Naeraaga Kankal Paarkkattumae Kartthar Unakkaaga Yaavaiyum Nalamaaga Seythu Mutitthituvaar Anpaaga Thaesam Azhikindrathae Paavam Perukituthae Paathai Vilakituthae Paraman Yesuvidam Unnai Arppanitthaal Karanggalil Aenthi Unnai Thappuvippaar