பாடல் #8462
ஆவியே இன்று இறங்கும்
🔤 Aaviyae Inru Irangkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியே இன்று இறங்கும் தேவசபை உயிரடைய 1. நாளிலே அசைவாடுமே 2. மாறுமே உடை மாறுமே 3. உள்ளம் மாறுமே உம்மைப் போலவே 4. சிந்தை மாறுமே செயல்கள் மாறுமே 5. பேச்சு மாறுமே பெருமை மாறுமே 6. ஜெபம் மாறுமே கிரியை மாறுமே 7. கனிகள் வெளிப்படும் சுயம் சாகுமே 8. உம்மை பார்க்கவே உம்மை ரசிக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyae Inru Irangkum Thaevasapai Uyirataiya 1. Naalilae Asaivaatumae 2. Maarumae Utai Maarumae 3. Ullam Maarumae Ummaip Polavae 4. Sinthai Maarumae Seyalkal Maarumae 5. Paechsu Maarumae Perumai Maarumae 6. Jebam Maarumae Kiriyai Maarumae 7. Kanigal Velippatum Suyam Saakumae 8. Ummai Paarkkavae Ummai Rasikkavae