பாடல் #8461
மாராவின் தண்ணீரெல்லாம்
🔤 Maaraavin Thanneerellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரைமாகிடும் வசந்தகாலம் ஆசீர்வாதம் தேடி வரும் இயேசுவின் கிருபை இயேசுவின் கிருபை உன்னைத் தாங்குமே பரலோக வாசல் உனக்கு திறக்குமே வல்லமை உண்டு வல்லமை உண்டு கர்த்தர் கரத்திலே மரித்துப் போன சவங்கங்களை எழுப்ப வல்லவர் இயேசுவின் அன்பு இயேசுவின் அன்பு மாறிப்போக வில்லை உந்தனின் கண்ணீரை துடைத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraavin Thanneerellaam Mathuraimaakitum Vasandhakaalam Aaseervaadham Thaeti Varum Yesuvin Kirupai Yesuvin Kirupai Unnaith Thaangkumae Paraloga Vaasal Unakku Thirakkumae Vallamai Untu Vallamai Untu Kartthar Karatthilae Maritthup Pona Savangganggalai Ezhuppa Vallavar Yesuvin Anpu Yesuvin Anpu Maarippoga Villai Undhanin Kanneerai Thutaitthituvaar