பாடல் #8460
முழங்கால் படியிட்டு இயேசுவை
🔤 Muzhangkaal Patiyittu Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முழங்கால் படியிட்டு இயேசுவை நோக்கி தினமும் ஜெபித்திடுவோம் ஜெபித்து ஜெயம் பெறுவோம் நாம் --அல்லேலூயா இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும் இயேசுவின் வார்த்தையில் நிலைக்கவேண்டும் தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்து ஜெயம் பெறுவோம் சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் சோதனை யாவும் சகிக்க வேண்டும் யாக்கோபை போல இராமுழுவதும் போராடி ஜெபித்து ஜெயம் பெறுவோம் மன்றாடி தினமும் ஜெபிக்கவேண்டும் மன்னவர் அருளை பெற்றிட வேண்டும் மோசேயைப் போல கொடு முடியில் மன்றாடி ஜெபித்து ஜெயம் பெறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Muzhangkaal Patiyittu Yesuvai Nokki Thinamum Jepitthituvom Jepitthu Jeyam Peruvom Naam --allaelooyaa Itaivitaamal Jepikkavaentum Yesuvin Vaartthaiyil Nilaikkavaentum Thaaniyael Pola Moonru Vaelaiyum Thavaraamal Jepitthu Jeyam Peruvom Sornthu Pokaamal Jepikka Vaentum Sodhanai Yaavum Sakikka Vaentum Yaakkopai Pola Iraamuzhuvathum Poraati Jepitthu Jeyam Peruvom Manraati Thinamum Jepikkavaentum Mannavar Arulai Perrida Vaentum Mosaeyaip Pola Kotu Mutiyil Manraati Jepitthu Jeyam Peruvom