பாடல் #8459
எப்போதும் தேவப்பிரசன்னம்
🔤 Eppothum Thaevappirasannam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போதும் தேவப்பிரசன்னம் எப்போதும் தேவ பிரசன்னம் எப்போதும் தேவப்பிரசன்னம் ஜெபத்தில் உணர்கிறேன் -என் என்னை நீர் உமது பிள்ளையாக கடைசி மட்டும் நித்தம் நடத்திடுமே உமது அன்பு கடைசிமட்டும் என்றும் எனக்கு கிடைக்கட்டுமே உமது வேத சத்திய ஒழுங்கில் கடைசிமட்டும் ஜீவிப்பேனே உமது முகத்தை எப்போதும் கண்டு ஆவியில் நானும் மகிழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppothum Thaevappirasannam Eppothum Thaeva Pirasannam Eppothum Thaevappirasannam Jebatthil Unarkiraen -en Ennai Neer Umathu Pillaiyaaga Kataisi Mattum Nittham Natatthitumae Umathu Anpu Kataisimattum Enrum Enakku Kitaikkattumae Umathu Vaedha Satthiya Ozhungkil Kataisimattum Jeevippaenae Umathu Mugatthai Eppothum Kantu Aaviyil Naanum Makizhnthituvaen