பாடல் #8457
என் தேவனே என் தேவனே
🎙 கிறிஸ்தவ பாடல்
என் தேவனே என் தேவனே உம் வழி ஆகட்டுமே குயவன் நீர் நான் களிமண்தான் ஆகட்டும் உம் சித்தமே (2) நீரே கர்த்தர் உந்தன் பார்வைக்கு நலமாய் செய்கிறீரே என்னிடம் எதிலும் வேண்டாமே ஆகட்டும் உம் சித்தமே (2) என் தேவனே என் தேவனே உம் வழி ஆகட்டுமே குயவன் நீர் நான் களிமண்தான் ஆகட்டும் உம் சித்தமே (2)