பாடல் #8450
என் ஜீவன் கிறிஸ்து
🔤 En Jeevan Kiristhu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் கிறிஸ்து தாமே என் ஜீவன் கிறிஸ்து தாமே அதாலே எனக்கு சாவு ஆதாயமாமே நெஞ்சே மகிழ்ந்திரு. நான் யேகோவா வசமாக சேர்ந்தென்றும் வாழவே மா சமாதானமாக ஜீவித்துப் போவேனே. பாடெல்லாம் அற்றுப்போகும் என் நோவும் முடியும் என் மீட்பர் புண்ணியத்தால் உயிர்த்தெழுவேனே. மரணம் அடைந்தோர்கள் க்றிஸ்துவின் ராஜ்யத்தில் எழுந்து கீழ்ப்படிந்து ஜீவன் பெறுவாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan Kiristhu Thaamae En Jeevan Kiristhu Thaamae Athaalae Enakku Saavu Aathaayamaamae Nenjsae Makizhnthiru. Naan Yaekovaa Vasamaaga Saernthenrum Vaazhavae Maa Samaathaanamaaga Jeevitthup Paeாvaenae. Paatellaam Arruppaeாkum En Naeாvum Mutiyum En Meetpar Punniyatthaal Uyirtthezhuvaenae. Maranam Atainthaeாrkal Kristhuvin Raajyatthil Ezhunthu Keezhppatinthu Jeevan Peruvaarae.