பாடல் #8447
கர்த்தரின் வார்த்தை கேட்டு
🔤 Karttharin Vaartthai Kaettu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் வார்த்தை கேட்டு செய்தவன் கற்பாறைமேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கெப்பாவான் பெருமழை பெய்தது பெருமழை பெய்து நீர் உயர்ந்தது பெருவெள்ளம் வந்து காற்றடித்தது அந்த வீட்டின்மேல் மோதி தாக்கிற்று அந்த வீடு நிலைத்து நின்றது. கர்த்தரின் வார்த்தை கேட்டு செய்யாதவன் மணலின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியற்ற மனுஷனுக்கொப்பாவான் பெருமழை பெய்தது பெருமழை பெய்து நீர் உயர்ந்தது பெரு வெள்ளம் வந்து காற்றடித்தது அந்த வீட்டின்மேல் மோதி தாக்கிற்று அந்த வீடு விழுந்துவிட்டது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Vaartthai Kaettu Seythavan Karpaaraimael Than Veettaik Kattina Putthiyulla Manushanukkeppaavaan Perumazhai Peythathu Perumazhai Peythu Neer Uyarndhathu Peruvellam Vanthu Kaartratitthathu Andha Veettinmael Maeாthi Thaakkirru Andha Veetu Nilaitthu Nindrathu. Karttharin Vaartthai Kaettu Seyyaadhavan Manalinmael Than Veettaik Kattina Putthiyartra Manushanukkeாppaavaan Perumazhai Peythathu Perumazhai Peythu Neer Uyarndhathu Peru Vellam Vanthu Kaartratitthathu Andha Veettinmael Maeாthi Thaakkirru Andha Veetu Vizhunthuvittathu.