பாடல் #8446
உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்
🔤 Unnai Vittu Enrum Vilaka Maattaen
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன் உன்னை என்றும் கை விட மாட்டேன் யோசுவாவே கலங்காதே பலம் கொண்டு திட மனதாயிரு காலடி மிதிக்கும் தேசம் முழுவதும் உனக்கு கொடுத்தேனே நீ தேசத்தை சுதந்தரிப்பாய் கற்பனைகளை நீ கைக் கொண்டு நடந்தால் காரியம் வாய்க்க செய்வாய் புத்திமானாய் நடந்துகொள்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Vittu Enrum Vilaka Maattaen Unnai Enrum Kai Vida Maattaen Yosuvaavae Kalangkaathae Palam Kontu Thida Manathaayiru Kaalati Mithikkum Thaesam Muzhuvathum Unakku Kotutthaenae Nee Thaesatthai Sudhandharippaay Karpanaigalai Nee Kaik Kontu Natanthaal Kaariyam Vaaykka Seyvaay Putthimaanaay Natanthukolvaay