பாடல் #8445
உம்மைப்போல் தேவனில்லை
🔤 Ummaippol Devanillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்போல் தேவனில்லை பூமியில் பணிந்திடவே உம்மை போல் தேவனில்லை பூமியில் பணிந்திடவே அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் நாம் இயேசுவே உன் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர் தேவன் நீர் ராஜா என்றும் மேலான தேவன் நீரே மேலான நாமம் இதே மேலான தேவன் நீரே மேலான நாமம் இதே மாந்தர்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம் மாந்தர்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippol Devanillai Poomiyil Paninthidavae Ummai Pol Devanillai Poomiyil Paninthidavae Arpudha Devan Neerae Enrenrum Thozhuthituvom Arpudha Devan Neerae Enrenrum Thozhuthituvom Parisuttha Devan Neerae Vallamai Devan Neerae Parisuttha Devan Neerae Vallamai Devan Neerae Enrenrum Thozhuthituvom Naam Yesuvae Un Naamatthai Enrenrum Thozhuthituvom Naam Neer Devan Neer Raajaa Enrum Maelaana Devan Neerae Maelaana Naamam Ithae Maelaana Devan Neerae Maelaana Naamam Ithae Maandharkal Panikinraarae Ummaiyae Thozhuthituvom Maandharkal Panikinraarae Ummaiyae Thozhuthituvom