பாடல் #844
இயேசுவண்டை வந்திடுவாய்
🔤 Yesuvantai Vanthituvaay
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவண்டை வந்திடுவாய் பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே! சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார் சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள ஆண்டவரேஇன்றுன்னைமீட்கஅன்பாய்அழைக்கிறாரே நேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசுன்னை அழைக்கிறார் நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ! நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvantai Vanthituvaay Paavanggal Neekki Ratsippatainthidavae! Siluvaiyilae Un Paavanggal Pokkidavae Maritthaar Sindhanai Seythu Indha Vaelai Vaaraayo Thunbatthilum Maayaiyilum Maandazhiyaamalae Nee Yesenum Jeevath Thanneerantai Vaaraayo Annaiyilum Thanthaiyilum Anpulla Aandavaraeinrunnaimeetkaanpaayazhaikkiraarae Naerrum Inrum Enrummaaraa Yesunnai Azhaikkiraar Nampikkaiyotu Thanjjam Pera Vaaraayo! Naalaikku Nee Uyirudanae Iruppathu Nicchayamo Naatkalellaam Veen Thaamatham Seythitaathae