பாடல் #8437
கர்த்தரை நான் எப்பொழுதும்
🔤 Karttharai Naan Eppozhuthum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் அசைக்கப்படுவதில்லை – நான் அசைக்கப்படுவதில்லை விசுவாசப் பாதையில் நெருக்கங்கள் வந்தாலும் கன்மலை வெடிப்பினிலே நான் எப்போதும் இருப்பதால் சூழ்நிலை மாறினாலும் நான் நம்பினோர் கைவிட்டாலும் ராஜாதி ராஜா ஏசு என் வலப்பக்கம் இருப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Eppozhuthum Enakku Munpaaga Vaitthirukkiraen Asaikkappatuvathillai – Naan Asaikkappatuvathillai Visuvaasap Paathaiyil Nerukkanggal Vanthaalum Kanmalai Vetippinilae Naan Eppothum Iruppathaal Soozhnilai Maarinaalum Naan Nampinor Kaivittaalum Raajaathi Raajaa Aesu En Valappakkam Iruppathaal