பாடல் #8436
அல்பா ஒமேகா தேவன் நீரே
🔤 Alpaa Omaekaa Devan Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பா ஒமேகா தேவன் நீரே ஆதியும் அந்தமும் நீரே துதியும் புகழும் உமக்கே உமக்கே நன்றியால் உள்ளம் உம்மை பாடிடுமே யேகோவா யீரே நீரே நீரே எல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaa Omaekaa Devan Neerae Aathiyum Andhamum Neerae Thuthiyum Pugazhum Umakkae Umakkae Nanriyaal Ullam Ummai Paatitumae Yaekovaa Yeerae Neerae Neerae Ellaam Neerae Paartthuk Kolveerae