பாடல் #8435
அல்லேலூயா அல்லேலூயா பாடும்
🔤 Allaelooyaa Allaelooyaa Paatum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க கரம் தட்டி கரம் உயர்த்தி பாடிடுவோங்க அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா தாவீத போல கோலியாத்த முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் எதிரியான சாத்தானை துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவ போல நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் ஆபிரகாம போல விசுவசாத்தோட பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Paatum Koottangga Karam Thatti Karam Uyartthi Paatituvongga Allaelooyaa O O Allaelooyaa Thaaveedha Pola Koliyaattha Muriyatichsu Paatituvom Allaelooyaa Paatituvom Ethiriyaana Saatthaanai Thuthiyaala Muriyatichsu Paatituvom Allaelooyaa Paatituvom Saathraak Maeshaak Aapaeth Naekova Pola Neruppula Natanthaalum Paatituvom Aapirakaama Pola Visuvasaatthoda Paatituvom Allaelooyaa Paatituvom