பாடல் #8431
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
🔤 Ummaal Kootum Ellaam Kootum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (4) கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமே கண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (6)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaal Kootum Ellaam Kootum Kootaadha Kaariyam Onrumilla (2) Endhan Pelaveenatthai Maarrida Ummaal Kootumae Endhan Kashtanggalai Maarrida Ummaal Kootumae (2) Ummaal Kootum Ellaam Kootum Kootaadha Kaariyam Onrumilla (2) Endhan Theemaigal Maarrida Ummaal Kootumae Endhan Thunbanggalai Maarrida Ummaal Kootumae (2) Ummaal Kootum Ellaam Kootum Kootaadha Kaariyam Onrumilla (4) Katan Thollaigalai Maarrida Ummaal Kootumae Kanneer Paathaigalai Maarrida Ummaal Kootumae (2) Ummaal Kootum Ellaam Kootum Kootaadha Kaariyam Onrumilla (6)