பாடல் #8430
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
🔤 Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer
🎙 Bro. பென் சாமுவேல் • 💿 என் நேசரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே யேகோவா நிசியே நீர் என் தேவனே யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர் செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே யோர்தான் வெள்ளம் போல வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும் தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer Keezhaakkaamal Ennai Maelaakkuveer Nampituvaen Ummai Muzhuvathumaay Periya Kaariyam Seythitumae Yaekovaa Nisiyae Neer En Devanae Yaekovaa Nisiyae Neer Verri Tharuveer Senggatalai Neer Pilantheerae Vazhiyai Untaakki Natatthineerae Yorthaan Vellam Pola Vanthaalum Eriko Thataiyaaga Ninraalum Thaevaigal Aayiram En Vaazhvilae Sornthu Povathillai Neer Ennotu Thaevaiyai Santhikkum Devan Neerae Udhavi Seythituveer