பாடல் #8429
நினைவெல்லாம் நீரே
🔤 Ninaivellaam Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினைவெல்லாம் நீரே ஐயா என் உணர்வெல்லாம் நீரே ஐயா என் பேச்செல்லாம் நீரே ஐயா உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள் புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும் முன்னே தூராஷத்தில் அறிபவரே ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய் பூமியின் தாழ்விடத்தில் எழும்புகள் உருவாக்கினீர் அவையமும் ஒன்றும் இல்லாத போதும் உருவம் அறிந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninaivellaam Neerae Aiyaa En Unarvellaam Neerae Aiyaa En Paechsellaam Neerae Aiyaa Uyir Moochsellaam Neer Thaanae Aiyaa Ninaivugal Arindhavarae Unarvugal Purindhavarae En Vaayin Sol Pirakkum Munnae Thooraashatthil Aribavarae Olippida Vinodhamaay Piramikkatthakka Athisayamaay Poomiyin Thaazhvidatthil Ezhumpugal Uruvaakkineer Avaiyamum Onrum Illaadha Pothum Uruvam Arindhavarae