பாடல் #8420
மாற்றிடும் உம்
🔤 Maarritum Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாற்றிடும் உம் சாயலாய் - என்னை மாற்றிடும் உம் சாயலாய் உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும் உம் சாயலாக உருமாற்றிடும் அசுத்தமான உலகில் உம் சாயலாக பரிசுத்தமாக உருமாற்றிடும் கோணலும் மாறுபாடுமான உலகத்தில் உம் சாயலாக உருமாற்றிடும் எனது சுபாவங்கள் எனது நினைவுகள் உம் சாயலாக உருமாற்றிடும் இயேசுவைப் போல இயேசுவைப் போல என் சாயல் மாற உருமாற்றிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarritum Um Saayalaay - Ennai Maarritum Um Saayalaay Urumaarritum Ennai Urumaarritum Um Saayalaaga Urumaarritum Asutthamaana Ulakil Um Saayalaaga Parisutthamaaga Urumaarritum Konalum Maarupaatumaana Ulakatthil Um Saayalaaga Urumaarritum Enathu Supaavanggal Enathu Ninaivugal Um Saayalaaga Urumaarritum Yesuvaip Pola Yesuvaip Pola En Saayal Maara Urumaarritum