பாடல் #8419
தேவ பிரசன்னம்
🔤 Thaeva Pirasannam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம் என் வாழ்வில் ஆனந்தமே வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம் மணவாளனின் பிரசன்னமே நான் தனிமையில் நிற்கும் போது உம் பிரசன்னம் துணையானதே நான் சோர்புற்ற வேளைகளில் உம் பிரசன்னம் பெலனானதே நான் கலங்கின காலங்களில் உம் பிரசன்னம் களிப்பானதே என் துக்கத்தின் நேரங்களில் உம் பிரசன்னம் பேரின்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Pirasannam Ennai Mootum Pothellaam En Vaazhvil Aanandhamae Vaanjsaiyellaam Aekkamellaam Manavaalanin Pirasannamae Naan Thanimaiyil Nirkum Pothu Um Pirasannam Thunaiyaanathae Naan Sorpurtra Vaelaigalil Um Pirasannam Pelanaanathae Naan Kalangkina Kaalanggalil Um Pirasannam Kalippaanathae En Thukkatthin Naeranggalil Um Pirasannam Paerinbamae