பாடல் #8418
பிரிமிக்கின்ற அழகே
🔤 Pirimikkindra Azhakae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரிமிக்கின்ற அழகே - எல்லா அழகிலும் அழகே அழகே! அழகே! ஆராதனை உமக்கே உயிரோடு உயிரானவர் நினைவெல்லாம் நிறைந்தவர் உயிரன் பேச்சானவர் நினைவின் மூச்சானவர் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எனக்குள் வாழ்பவர் அன்பான என் நேசர் அழகான நாயகன் அன்பிற்கீடில்லையே அழகிற்கினையில்லையே அழகில் சிறந்தவர் என் இதயம் கவர்ந்தவர் இராஜாதி இராஜவே சாரோனின் ரோஜாவே என் நேசரே என் இயேசுவே எந்தன் பிரியமே என் மணவாளனே (உம் அன்பின் பிரசன்னமே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirimikkindra Azhakae - Ellaa Azhakilum Azhakae Azhakae! Azhakae! Aaraadhanai Umakkae Uyirotu Uyiraanavar Ninaivellaam Niraindhavar Uyiran Paechsaanavar Ninaivin Moochsaanavar Ellaam Arindhavar Engkum Niraindhavar Enakkul Vaazhpavar Anpaana En Naesar Azhakaana Naayakan Anpirkeetillaiyae Azhakirkinaiyillaiyae Azhakil Sirandhavar En Idhayam Kavarndhavar Iraajaathi Iraajavae Saaronin Rojaavae En Naesarae En Yesuvae Endhan Piriyamae En Manavaalanae (um Anpin Pirasannamae)