பாடல் #8415
என் தாயினும் மேலாக
🔤 En Thaayinum Maelaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தாயினும் மேலாக என்னைக் காக்கும் தெய்வமே உன்னைத் தாங்குவேன் ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன் இதுவரை நடத்தினீர் இனிபேலும் தாங்குவீர் முதிர் வயது வரையிலும் தாங்குவீர் சுமப்பீர் தப்புவிப்பீர் கண்ணீரின் பாதையிலும் கலக்கத்தின் நேரத்திலும் என்னைத் தாங்குவீர் ஏந்துவீர் சுமப்பீர் தப்புவிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaayinum Maelaaga Ennaik Kaakkum Theyvamae Unnaith Thaangkuvaen Aenthuvaen Sumappaen Thappuvippaen Ithuvarai Natatthineer Inipaelum Thaangkuveer Muthir Vayathu Varaiyilum Thaangkuveer Sumappeer Thappuvippeer Kanneerin Paathaiyilum Kalakkatthin Naeratthilum Ennaith Thaangkuveer Aenthuveer Sumappeer Thappuvippeer