பாடல் #8414
என் வாழ்க்கையை
🔤 En Vaazhkkaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவே என் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே என் வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவே உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம் சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாய் துதிப்போம் பரிசுத்த ஆவியே எங்கள் சபை மேல் இன்று வாருமே உம்மை ஆராதிக்க தேற்றரவாளனே என்னைத் தேற்றிட இன்று வாருமே உம்மை ஆராதிக்க வழிகளைக் காண்பிப்பீர் அதிசயங்கள் நீர் செய்கின்றீர் உமமை ஆராதிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkaiyai Umakkaagavae Tharukiraen Yesuvae En Paavanggal Saabanggal Vituvittheer Yesuvae En Viyaathigal Vaedhanai Maarrineer Yesuvae Ummai Aaraathikka Naanggal Kooti Vanthullom Sarva Sirushtigarai Uyarttha Onraay Thuthippom Parisuttha Aaviyae Enggal Sapai Mael Inru Vaarumae Ummai Aaraathikka Thaertraravaalanae Ennaith Thaerrida Inru Vaarumae Ummai Aaraathikka Vazhigalaik Kaanpippeer Athisayanggal Neer Seykinreer Umamai Aaraathikka