பாடல் #841
இயேசுக் கிறிஸ்துவே தேவன்
🔤 Yesuk Kiristhuvae Devan
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுக் கிறிஸ்துவே தேவன் இந்த பூமிக்கு வந்த இரட்சகர் இந்த பூமிக்கு வந்த இரட்சகர் -2 உலகிற்கு ஒளியாய் வந்தார் உவமைகளாகப் பேசினார்... - 2 உணர்ந்தவர் அவரை ஏற்றார் உள்ளத்தில் அமைதியைப் பெற்றார் - 2 குருடர்க்குப் பார்வையைத் தந்தார் செவிடர்கள் காதைத் திறந்தார் -2 அற்புதங்கள் அவர் செய்தார் இன்றைக்கும் அதிசயம் செய்வார்- 2 கல்வாரி சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளில் உயிர்த்தார் - 2 மீண்டும் வருகிறேன் என்றார் சந்திக்க ஆயத்தப்படுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuk Kiristhuvae Devan Indha Poomikku Vandha Iratsakar Indha Poomikku Vandha Iratsakar -2 Ulakirku Oliyaay Vanthaar Uvamaigalaagap Paesinaar... - 2 Unarndhavar Avarai Aerraar Ullatthil Amaithiyaip Perraar - 2 Kurudarkkup Paarvaiyaith Thanthaar Sevidarkal Kaathaith Thiranthaar -2 Arpudhanggal Avar Seythaar Inraikkum Athisayam Seyvaar- 2 Kalvaari Siluvaiyil Maritthaar Moonraam Naalil Uyirtthaar - 2 Meentum Varukiraen Enraar Santhikka Aayatthappatuvom - 2