பாடல் #8406
என்னோடிரும் மா நேச கர்த்தரே
🔤 Ennaeாtirum Maa Naesa Karttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே, மற்றோர் சகாயம் அற்ற போதிலும் நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும் 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும், கண் கண்ட யாவும் மாறி வாடிடும், மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் 3. நீர் கூடநின்று அருள் புரியும், பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும், இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் 4. நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன், நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன், சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும் 5. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும், சாகையில் விண் ஜோதி வசி இருள் நக்கிடும், வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ennaeாtirum, Maa Naesa Karttharae, Veliccham Mangki Iruttaayirrae, Marraeாr Sakaayam Artra Paeாthilum Nangkaa Otthaasai Nar, Ennaeாtirum 2. Neermael Kumizhipaeாl En Aayusum, Immaiyin Inba Vaazhvum Nangkitum, Kan Kanda Yaavum Maari Vaatitum, Maaraadha Kartthar Neer, Ennaeாtirum 3. Neer Koodaninru Arul Puriyum, Pisaasin Kannikku Naan Thappavum En Thunai Neer, En Thanjjamaayirum, Ikkattil Ellaam Neer Ennaeாtirum 4. Neer Aasarvathitthaal Kannar Vitaen, Neerae Ennaeாtirunthaal Anjsitaen, Saavae Engkae Un Koorum Jeyamum? Naan Ummaal Vella Neer Ennaeாtirum 5. Naan Saakum Andhakaara Naeratthil Um Siluvaiyaik Kaattum, Saakaiyil Vin Jaeாthi Vasi Irul Nakkitum, Vaazhnaal Saangkaalilum Ennaeாtirum