பாடல் #8405
நன்றி சொல்கிறேன்
🔤 Nanri Solkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி சொல்கிறேன் - 2 வல்லவரே நல்லரே நல்லவரே போதுமானவரே - நன்றி தாயைப்போல் தேற்றினீரே தந்தையைப் போல் சுமந்தீரே தாய் மறநதாலும உன்னை மறவேன் என்று சொன்னவரே அல்லேலுயா நான் உம்மை தேடவில்லை நீர் என்னை தெரிந்து கொண்டீர் உமது நாமத்தால் எதைக் கேட்டாலும் தருவேன் என்றவரே . அல்லேலுயா நான் நடக்கும் வழிகளிலெல்லாம் போதித்து நடத்தினீரே உம் கண்களை என் மேல் வைத்து ஆலோசனை தந்தவரே - அல்லோலுயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solkiraen Nanri Solkiraen Appaa Umakku Nanri Solkiraen - 2 Vallavarae Nallarae Nallavarae Pothumaanavarae - Nanri Thaayaippol Thaerrineerae Thanthaiyaip Pol Sumantheerae Thaay Maranathaaluma Unnai Maravaen Enru Sonnavarae Allaeluyaa Naan Ummai Thaedavillai Neer Ennai Therinthu Konteer Umathu Naamatthaal Ethaik Kaettaalum Tharuvaen Endravarae . Allaeluyaa Naan Natakkum Vazhigalilellaam Pothitthu Natatthineerae Um Kankalai En Mael Vaitthu Aalosanai Thandhavarae - Alloluyaa