பாடல் #8404
உம்மை அப்பா அப்பா
🔤 Ummai Appaa Appaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அப்பா அப்பா அப்பா என்று சொல்லவா உம்மை அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா அன்பு காட்டும் போது நீங்க அம்மாவைப்போல - 2 என்னை அடித்து திருத்தும்போது நீங்க அப்பாவை போல நல்ல நெருக்கத்துக்குள் அனுப்பும் போது நீங்க அப்பாவை போல என்னை நெருங்கி வந்து சூழ்ந்து கொள்ள்வீர் அம்மாவை போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Appaa Appaa Appaa Enru Sollavaa Ummai Ammaa Ammaa Ammaa Enru Sollavaa Anpu Kaattum Pothu Neengga Ammaavaippola - 2 Ennai Atitthu Thirutthumpothu Neengga Appaavai Pola Nalla Nerukkatthukkul Anuppum Pothu Neengga Appaavai Pola Ennai Nerungki Vanthu Soozhnthu Kollveer Ammaavai Pol