பாடல் #8403
உள்ளமெல்லாம் பொங்குதையா
🔤 Ullamellaam Pongkuthaiyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளமெல்லாம் பொங்குதையா உந்தன் நாமம் சொல்ல சொல்ல உள்ளமெல்லாம் துள்ளுதையா உந்தன் நாமம் பாடப் பாட இயேசு இயேசு இன்பமானவர் இயேசு இயேசு இனிமையானவர் இயேசு வல்லமையுள்ளவர் இயேசு என்னை வாழ வைப்பவர் எல்லாமே என் இயேசு தான் இயேசு இயேசு அதிசயமானவர் இயேசு இயேசு அற்புதமானவர் இயேசு இயேசு மகிமையானவர் இயேசு இயேசு மகத்துவமான எல்லாமே என் இயேசு தான் இயேசு இயேசு உன்னதமானவர் இயேசு இயேசு உயிர்த்தெழுந்தவர் இயேசு நல்லவர் இயேசு இயேசு ஜீவனுள்ளவர் இயேசு இயேசு ஜீவன் தந்தவர் எல்லாமே என் இயேசு தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullamellaam Pongkuthaiyaa Undhan Naamam Solla Solla Ullamellaam Thulluthaiyaa Undhan Naamam Paadap Paada Yesu Yesu Inbamaanavar Yesu Yesu Inimaiyaanavar Yesu Vallamaiyullavar Yesu Ennai Vaazha Vaippavar Ellaamae En Yesu Thaan Yesu Yesu Athisayamaanavar Yesu Yesu Arpudhamaanavar Yesu Yesu Makimaiyaanavar Yesu Yesu Makatthuvamaana Ellaamae En Yesu Thaan Yesu Yesu Unnathamaanavar Yesu Yesu Uyirtthezhundhavar Yesu Nallavar Yesu Yesu Jeevanullavar Yesu Yesu Jeevan Thandhavar Ellaamae En Yesu Thaan