பாடல் #8401
இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்
🔤 Yesu Kiristhuvin Vaedha Putthakam
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம் இன்றும் என்றும் இன்ப புஸ்தகம் இன்னல் வேளையில் என்ன தீர்க்கும் புத்தகம் இரண்டு ஏற்பாடுகள் கொண்ட புத்தகம் 1. பழைய ஏற்பாடு முப்பத்தி ஒன்பது (39) புதிய ஏற்பாடு இருவத்தி ஏழு (27) புத்தகங்கள் கொண்டது மேத்தவுமே நல்லது நித்தம் நித்தம் படித்தால் தித்தித்திடுமே இது தித்தித்திடுமே 2. ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்,யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, இது உன்னதப்பாட்டு 3. ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா. ஆக முப்பத்தி ஒன்பதுயையா பழைய ஏற்பாடு படிக்க நீ நாடு நித்தம் நித்தம் படித்தால் தித்தித்திடுமே இது தித்தித்திடுமே 4. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர், ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசேயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரெயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா, வெளிப்படுத்தின விசேஷம். தேவன் தந்த பொக்கிஷம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvin Vaedha Putthakam Inrum Enrum Inba Pusthakam Innal Vaelaiyil Enna Theerkkum Putthakam Irantu Aerpaatugal Konda Putthakam 1. Pazhaiya Aerpaatu Muppatthi Onbathu (39) Puthiya Aerpaatu Iruvatthi Aezhu (27) Putthakanggal Kondathu Maetthavumae Nallathu Nittham Nittham Patitthaal Thitthitthitumae Ithu Thitthitthitumae 2. Aathiyaagamam, Yaatthiraagamam, Laeviyaraagamam, Ennaagamam, Upaagamam,yosuvaa, Niyaayaathibathigal, Rooth, 1 Saamuvael, 2 Saamuvael, 1 Iraajaakkal, 2 Iraajaakkal, 1 Naalaagamam, 2 Naalaagamam, Esraa, Nekaemiyaa, Esthar, Yopu, Sangkeedham, Neethimozhigal, Pirasangki, Unnathappaattu, Ithu Unnathappaattu 3. Aesaayaa, Eraemiyaa, Pulambal, Esaekkiyael, Thaaniyael, Osiyaa, Yovael, Aamos, Obathiyaa, Yonaa, Meekaa, Naakoom, Aabakook, Seppaniyaa, Aakaay, Sakariyaa, Malkiyaa. Aaga Muppatthi Onbathuyaiyaa Pazhaiya Aerpaatu Patikka Nee Naatu Nittham Nittham Patitthaal Thitthitthitumae Ithu Thitthitthitumae 4. Matthaeyu, Maarku, Lookkaa, Yovaan, Apposthalar, Romar, 1 Korinthiyar, 2 Korinthiyar, Kalaatthiyar, Epaesiyar, Pilippiyar, Kolosaeyar, 1 Thesalonikkaeyar, 2 Thesalonikkaeyar, 1 Theemotthaeyu, 2 Theemotthaeyu, Theetthu, Pilaemon, Epireyar, Yaakkopu, 1 Paethuru, 2 Paethuru, 1 Yovaan, 2 Yovaan, 3 Yovaan, Yoothaa, Velippatutthina Visaesham. Devan Thandha Pokkisham