பாடல் #8400
என் தேவையை சொல்லி
🔤 En Thaevaiyai Solli
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவையை சொல்லி சொல்லி உம்மை துக்கப்படுத்தமாட்டேன் என் தேவையே நீங்க தான் என் என்னத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்லமாட்டேன் என் இதயமே நீங்க தான் என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே இந்த வானம் பூமியாவும் ஆளும் தேவன் நீங்க தான் உயிர் உடலில் உள்ளவரை பாடல் நீங்க தான் – (2) 1.கண்மணி போல் காக்கும் தேவன் நீர் அல்லவோ நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன்னல்லவோ .... – (2) 2.உள்ளங்கையில் என்னை வரைந்த தேவனல்லவோ உயிருள்ள வரை காக்க வல்ல தேவன்னல்லவோ ....... – (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaiyai Solli Solli Ummai Thukkappatutthamaattaen En Thaevaiyae Neengga Thaan En Ennatthai Solli Solli Niraivaertravum Sollamaattaen En Idhayamae Neengga Thaan En Devanae En Jeevanae En Anbarae En Sondhamae Indha Vaanam Poomiyaavum Aalum Devan Neengga Thaan Uyir Udalil Ullavarai Paadal Neengga Thaan – (2) 1.kanmani Pol Kaakkum Devan Neer Allavo Naan Kannurangga Kaaval Vaikkum Devannallavo .... – (2) 2.ullangkaiyil Ennai Varaindha Devanallavo Uyirulla Varai Kaakka Valla Devannallavo ....... – (2)