பாடல் #84
மின்னுதே வானில் ஒரு
🔤 Minnuthae Vaanil Oru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மின்னுதே வானில் ஒரு நட்சத்திரம் மண்ணிலே தூதர் பாடும் சங்கீதமே ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2) 1) பழமையெல்லாம் மாறிப் போகும் புத்தம் புதியதாய் ஆகும் இயேசு பிறந்ததால் உள்ளத்தில் நதிகள் பாயும் இன்பத்தில் ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2) 2) சோகங்கள் விலகிப் போகும் சந்தோஷம் வாழ்வை மூடும் இயேசுவின் அன்பு உன்னை மாற்றும் வாழ்வின் ஆனந்தம் ராகம் பாடும் ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Minnuthae Vaanil Oru Natsatthiram Mannilae Thoodhar Paatum Sangkeedhamae Aarpparitthup Paati Aandavaraip Porri Nalla Seythi Kontu Vanthaar Ithu Poologa Santhoshamae - (2) 1) Pazhamaiyellaam Maarip Pokum Puttham Puthiyathaay Aakum Yesu Pirandhathaal Ullatthil Nathigal Paayum Inbatthil Aarpparitthup Paati Aandavaraip Porri Nalla Seythi Kontu Vanthaar Ithu Poologa Santhoshamae - (2) 2) Soganggal Vilakip Pokum Santhosham Vaazhvai Mootum Yesuvin Anpu Unnai Maarrum Vaazhvin Aanandham Raagam Paatum Aarpparitthup Paati Aandavaraip Porri Nalla Seythi Kontu Vanthaar Ithu Poologa Santhoshamae - (2)