பாடல் #8399
என்ன நான் செய்ய வேண்டும்
🔤 Enna Naan Seyya Vaentum
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன நான் செய்ய வேண்டும் சொல்லுங்கப்பா நான் கீழ்படிவேன் இன்றே செயல்படுவேன் இனி வாழ்ந்து காட்டுவேன் என்னை நம்புங்கப்பா (2) முட்செடியில் பக்தன் மோசேயுக்கு தரிசனம் தரவில்லையா கன்மலையில் தீர்க்கன் எலியாவுக்கு வல்லமை தரவில்லையா களஞ்சியத்தில் வந்த கிதியோனுக்கு வார்த்தையும் தரவில்லையா காத்திருக்கும் உம் அடியாருக்கு பதில் ஒன்றுமே இல்லையா - என்ன பள்ளத்தாக்கில் வீரன் யோசுவாவின் சூரியன் நிற்கவில்லையா கூழாங்கல்லினால் சின்ன தாவீதுக்கு கோலியாத் விழவில்லையா செங்கடலிலும் ஜனம் இஸ்ரவேலுக்கு பாதை திறக்கவில்லையா பார்த்திருக்கும் உம் பக்தருக்கு பதில் ஒன்றுமேயில்லையா - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Naan Seyya Vaentum Sollunggappaa Naan Keezhpativaen Inrae Seyalpatuvaen Ini Vaazhnthu Kaattuvaen Ennai Nampunggappaa (2) Mutsetiyil Pakthan Mosaeyukku Tharisanam Tharavillaiyaa Kanmalaiyil Theerkkan Eliyaavukku Vallamai Tharavillaiyaa Kalanjsiyatthil Vandha Kithiyonukku Vaartthaiyum Tharavillaiyaa Kaatthirukkum Um Atiyaarukku Pathil Onrumae Illaiyaa - Enna Pallatthaakkil Veeran Yosuvaavin Sooriyan Nirkavillaiyaa Koozhaanggallinaal Sinna Thaaveethukku Koliyaath Vizhavillaiyaa Senggatalilum Janam Isravaelukku Paathai Thirakkavillaiyaa Paartthirukkum Um Paktharukku Pathil Onrumaeyillaiyaa - Enna