பாடல் #8397
கடல் நோக்கி நதிகள் பாயும்
🔤 Katal Nokki Nathigal Paayum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும் அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் ( 2 ) குருவிகள் பறந்திடும் மேகத்திலே ஏணி தேவையில்லை - 2 நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை ஞாலம்தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் - 2 2 . காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும் உள்ளம் ஏனோ உணர்வதில்லை ( 2 ) தவறிச் செல்லும் ஆடு நானே என்னை தேடுவதேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katal Nokki Nathigal Paayum Oli Nokki Malarkal Saayum Akilamum Pataittha En Thalaivaa Enai Nokki Varuvathaen ( 2 ) Kuruvigal Paranthitum Maegatthilae Aeni Thaevaiyillai - 2 Neeril Meeninam Neenthidavae Pataku Thaetich Selvathillai Njaalamthaangkum Endhan Iraivaa Ennai Naatuvathaen - 2 2 . Kaatthitum Imaigal Arukirunthum Vizhigal Kaanpathillai Nenjsil Unnoli Nirainthirunthum Ullam Aeno Unarvathillai ( 2 ) Thavarich Sellum Aatu Naanae Ennai Thaetuvathaen