பாடல் #8395
அப்பா உம் சமூகம் ஆனந்தம்
🔤 Appaa Um Samoogam Aanandham
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் சமூகம் ஆனந்தம் ஆனந்தம் அன்பரின் பாதத்தில் எத்தனை பேரின்பம் அப்பா இயேசப்பா- உன்னை நான் சந்தித்தேன் கல்வாரி அன்பை தினம் நான் சிந்திப்பேன் காலையில் தோறும் உம் கிருபைகள் புதிதே கர்த்தாவே உமது இரக்கங்கள் பெரிதே கண்ணிமை போல காத்திடுவாயே கருணையின் திருவுருவே காரிருள் நீக்கிவிடும் பேரொளி தந்திடும் கதிரவன் நீயே பக்தர்கள் கூடி ஜெபித்திடும்போது பக்கத் துணையாக இருப்பவர் நீரே பாதைகள் தெரியா அலைந்திடுவோர்க்கு பாதுகாப்பாய் வரும் துணை நீரே உம் அருள் இன்றி உலகில் எனக்கு ஆதரவும் இல்லை உன் திருப்பாதம் காத்திருப்போருக்கு வேறெதுவும் தேவையில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Samoogam Aanandham Aanandham Anbarin Paadhatthil Etthanai Paerinbam Appaa Yesappaa- Unnai Naan Santhitthaen Kalvaari Anpai Thinam Naan Sinthippaen Kaalaiyil Thorum Um Kirupaigal Puthithae Kartthaavae Umathu Irakkanggal Perithae Kannimai Pola Kaatthituvaayae Karunaiyin Thiruvuruvae Kaarirul Neekkivitum Paeroli Thanthitum Kathiravan Neeyae Paktharkal Kooti Jepitthitumpothu Pakkath Thunaiyaaga Iruppavar Neerae Paathaigal Theriyaa Alainthituvorkku Paathukaappaay Varum Thunai Neerae Um Arul Inri Ulakil Enakku Aadharavum Illai Un Thiruppaadham Kaatthirupporukku Vaerethuvum Thaevaiyillai