பாடல் #8394
இயேசப்பா செய்த நன்மைகள்
🔤 Yesappaa Seytha Nanmaigal
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா செய்த நன்மைகள் அதிசயம் அதனை எண்ணி தான் பார்க்கப் போன ஆச்சரியம் அதிசயம் ஆ ஆச்சரியம் காற்றை அதட்டினதும் அதிசயம் அதிசயம் கடல்மேல் நடந்ததும் அதிசயம் அதிசயம் கட்டுகள் கையாண்றாலும் ஆச்சரியம் ஆச்சரியம் கடும் புயல் நிறுத்தினாலும் மகா ஆச்சரியம் செங்கடலை பிளந்தது அதிசயம் அதிசயம் வெட்டாந்தரை போல மாற்றினதும் அதிசயம் மதில் மதிற்சுவர் போல தண்ணீர் நின்றது ஆச்சரியம் திரும்பவும் மூடிக் கொண்டது ஆச்சரியம் வானகத்தில் இருந்தவரரு வல்லமையுள்ளவரு வையகத்தில் குழந்தையாக பிறந்ததே அதிசயம் சிலுவையில் மரித்ததும் உயிருடன் எழுந்ததும் பாருலகில் இதுவரை நடந்திராத அதிசயம் உலகத்தில் யாருமே கண்டிராத ஆச்சரியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Seytha Nanmaigal Athisayam Adhanai Enni Thaan Paarkkap Pona Aacchariyam Athisayam Aa Aacchariyam Kaarrai Adhattinathum Athisayam Athisayam Katalmael Natandhathum Athisayam Athisayam Kattugal Kaiyaanraalum Aacchariyam Aacchariyam Katum Puyal Nirutthinaalum Makaa Aacchariyam Senggatalai Pilandhathu Athisayam Athisayam Vettaandharai Pola Maarrinathum Athisayam Mathil Mathirsuvar Pola Thanneer Nindrathu Aacchariyam Thirumbavum Mootik Kondathu Aacchariyam Vaanakatthil Irundhavararu Vallamaiyullavaru Vaiyakatthil Kuzhanthaiyaaga Pirandhathae Athisayam Siluvaiyil Maritthathum Uyirudan Ezhundhathum Paarulakil Ithuvarai Natanthiraadha Athisayam Ulakatthil Yaarumae Kantiraadha Aacchariyam