பாடல் #8393
பூமியின் குடிகளே கர்த்தரை
🔤 Poomiyin Kutigalae Karttharai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள் இரட்சிப்பின் கெம்பீர சங்கீதம் பாடுங்கள் அவர் ஒருவரே இயேசு பெரிய தேவன் சர்வவல்லவர் சாவை வென்றவர் சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் யோனாவிலும் பெரியவராம் இயேசுவைத் துதியுங்கள் நினைவே மக்களின் ஜீவன் காத்த நேசரை பாடுங்கள் கரங்களை உயர்த்தி உயர்த்தி கர்த்தரை பாடுங்கள் கைத்தாள ஓசையுடனே கர்த்தரை துதியுங்கள் செங்கடலில் வழித்திறந்த தேவனை துதியுங்கள் சாலமோனின் சர்வ வல்லவரை சந்தோஷமாய் பாடுங்கள் கைகளை அசைத்து அசைத்து கர்த்தரை பாடுங்கள் மேளதாளம் முழங்கிடவே கர்த்தரை துதியுங்கள் பலவீனத்தில் பெலன் வரும் பரிசுத்த ஆவியை பாடுங்கள் வறண்ட உள்ளத்தை செழிப்பாக்கும் ஜீவ ஊற்றை பாடுங்கள் ஆவியின் அபிஷேகத்தில் நடனமாடி துதியுங்கள் பத்துவிரல் ஓசையுடன் பாட்டு பாடி ஆடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyin Kutigalae Karttharai Paatunggal Iratsippin Kempeera Sangkeedham Paatunggal Avar Oruvarae Yesu Periya Devan Sarvavallavar Saavai Vendravar Sarva Sirushtikkum Ejamaanan Yonaavilum Periyavaraam Yesuvaith Thuthiyunggal Ninaivae Makkalin Jeevan Kaattha Naesarai Paatunggal Karanggalai Uyartthi Uyartthi Karttharai Paatunggal Kaitthaala Osaiyudanae Karttharai Thuthiyunggal Senggatalil Vazhitthirandha Devanai Thuthiyunggal Saalamonin Sarva Vallavarai Santhoshamaay Paatunggal Kaigalai Asaitthu Asaitthu Karttharai Paatunggal Maelathaalam Muzhangkidavae Karttharai Thuthiyunggal Palaveenatthil Pelan Varum Parisuttha Aaviyai Paatunggal Varanda Ullatthai Sezhippaakkum Jeeva Oorrai Paatunggal Aaviyin Apishaegatthil Natanamaati Thuthiyunggal Patthuviral Osaiyudan Paattu Paati Aatunggal